தண்ணீர் வருமா? வராதா ?காவிரி விவகாரத்தில் குமாரசாமி அதிரடி..!
விரைவில் கர்நாடக முதல்வராக பொறுப்பேபற்க உள்ள குமாரசாமி, பெங்களூருவிலிருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்தார்.
அங்கிருந்து கார் மூலமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார்.
விரைவில் கர்நாடக முதல்வராக பொறுப்பேபற்க உள்ள குமாரசாமி, அங்கிருந்து கார் மூலமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார்.