மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி ஷாரிக் ஜங்கிள் சர்வைவல் எனும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து அதில் பயணித்தவரும், ஆட்டோ ஓட்டுனரும் காயமடைந்தனர்.
இதில் காயமடைந்த முக்கிய குற்றவாளியான ஷாரிக் பற்றி பல்வேறு தகவல்கள் அவ்வப்போது விசாரணையின் போது வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. ஏற்க்கனவே ஷாரிக் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது இந்த வழக்கு கர்நாடக போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிடம் மாறியுள்ளது. தற்போது வெளியான தகவலின் படி ஷாரிக், ஜங்கிள் சர்வைவல் எனும் காட்டுக்குள் வாழும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…