ஜார்க்கண்ட் தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையும் என ஏ.ஏ.ஐ. தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ .401.34 கோடி முதலீட்டில் ஏஏஐ உருவாக்கியுள்ள தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி தியோகர் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். 653.75 ஏக்கர் நிலப்பரப்பில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரூ .401.34 கோடி திட்ட செலவில் தியோகர் விமான நிலையத்தின் வளர்ச்சி நடைபெற்று வருகிறது.மிக விரைவில் பணிகள் நிறைவடையும் என்று ஏஏஐ தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…