நீண்ட மீசை வைத்திருந்ததற்காக மத்திய பிரதேச கான்ஸ்டபிள் டிரைவர் ராகேஷ் ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா என்பவர் நீண்ட மீசை வைத்து இருந்தார். இதையடுத்து, தலைமுடி மற்றும் மீசையை முறையாக வெட்டுமாறு கான்ஸ்டபிள் ராகேஷ் ராணாவுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ராகேஷ் ராணா தலைமுடி மற்றும் மீசையை முறையாக வெட்டவில்லை.
இதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய மீசையை சரியான அளவில் வெட்டும்படி என்னிடம் கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதற்கு முன் நான் பணியில் இருக்கும்போது யாரும் இப்படி என்னிடம் சொன்னதில்லை என ராகேஷ் ராணா கூறினார்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…
சென்னை : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.…
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'அமரன்' திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப்…
கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை…
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும்…
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத…