பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மகா கூட்டணி, ஊழல் கூட்டணியாக மாறி உள்ளது என்றும், இதுவரை மத்தியில் ஆட்சி அமைப்போம் என்று கூறிய காங்கிரஸ் இப்போது, பாஜகவின் ஓட்டுகளை பிரிப்போம் என்ற நிலைக்கு இறங்கி விட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், மத்தியில் பாரதிய ஜனதாவால் மட்டுமே நிலையான, ஊழலற்ற நல்லாட்சியை தர முடியுமென தெரிவித்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…