தொழிலாளிகளுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்..ராகுல் காந்தி உறுதி…!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, துபாயில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனை, வேலையின்மை , தொழிலின் நிமித்தமாக குடும்பங்களை பிரிந்து வாழும் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும் என தொழிலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.