பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்..!

Default Image

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. சம்கவுர் சாகிப் தொகுதியில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, அமிர்தசரஸில் நவ்ஜோத்சிங் சித்து போட்டியிடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்