மக்களவைத் தேர்தல் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி கட்ட தேர்தல் இன்று வடமாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே 23 அன்று இந்தத் தேர்தலுக்கான ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று இரண்டாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தை காங்கிரஸுடனான கூட்டணியா அல்லது மூன்றாவது அணிக்கான பேசி வார்த்தையா என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை பாஜக ஆட்சிக்கு எதிரானது என்று மட்டும் தெரிகிறது.
DINASUVADU
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…