எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து மார்ச் 31ல் காங்கிரஸ் போராட்டம்!

Published by
பாலா கலியமூர்த்தி

எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு.

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்ச் 31-ஆம் தேதி சிலிண்டர் உடன் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், விலை  உயர்வை எதிர்த்து ஏப்ரல் 2 முதல் 4 வரை மாவட்ட அளவிலும், ஏப்ரல் 7-ஆம் தேதி மாநில அளவிலும் தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப் சுர்ஜேவாலா, விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பாத்திரங்களை தட்டி எழுப்பி போராட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து! 

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

4 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

8 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

8 hours ago

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

9 hours ago