புனே மாநகராட்சி வளாகத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை திறப்பு விழா, பிம்ப்ரி முதல் புகேவாடி வரையிலான பிம்ப்ரி-சின்ச்வாட் மெட்ரோ ரயில் பாதை திறப்பு விழா, 11 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிடவைக்காக பிரதமர் மோடி வரும் 6-ஆம் தேதி புனே வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வர் அஜித் பவார், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர்அழைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் தனது உரையில் மகாராஷ்டிரா கொரோனாவை நாடு முழுவதும் பரப்பியுள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த கருத்து மூலம் பிரதமர் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளார். இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் புனே வருகைக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…