தலைநகர் டெல்லியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சியின் 64 வேட்பாளர்களுக்கு செலவு தொகையாக ரூபாய் 12 கோடியே, 25 லட்சம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி சட்டசபை தேர்தல் ஆனது கடந்த பிப்8ந் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 64 வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை அடைந்தனர்; ஆனால் அதில் சிலருக்கு மட்டும், ‘டிபாசிட்’ தொகை திரும்ப கிடைத்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்டது தொடர்பாக தன் கட்சி வேட்பாளர்களுக்கு செலவு செய்த தொகை குறித்து முதற்கட்ட தகவலை தேர்தல் கமிஷன் முன்பு காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்டதில் அக்கட்சியின் பொது செயலர், மோதிலால் வோரா கையெழுத்துடன், கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 64 வேட்பாளர்களுக்கு செலவு தொகையாக ரூபாய் 12 கோடியே, 25 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…