சிபிஐ இயக்குநருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம்..!
சிபிஐ இயக்குநருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார்.
பிப்ரவரி 17, 2023 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில், நாட்டிலேயே மேகாலயாவில் அதிக ஊழல் நடப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பேசியிருந்ததாகவும், இதுகுறித்து அமைச்சர் அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பி, அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ இயக்குநருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.
சிபிஐ இயக்குநருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம்
அந்த அக்கடிதத்தில், நாட்டிலேயே மேகாலயாவில் அதிக ஊழல் நடப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்; அவர் கண்டிப்பாக ஆதாரம் இல்லாமல் பேசியிருக்க மாட்டார்; நீங்கள் அவருக்கு சம்மன் அனுப்பி, அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.