கோவா, கர்நாடகா மாநிலங்களை போல மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 எம்.எல்.ஏ க்கள் பாஜக கட்சிக்கும் தாவ இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டுகள் பதவி காலம் இந்த வருடம் இறுதியுடன் நிறைவுறுகிறது. இதனால்,இந்த ஆண்டின் இறுதியில் மஹாராஷ்டிராவில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளின் கூட்டணியில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வருகிறார்.
இந்நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமான கிரீஸ் மகாஜன் கூறியுள்ளார். ஏற்கனவே, பாஜக தங்கள் உறுப்பினர்களை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில் அமைச்சர் பேசியுள்ள இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…