21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் அழைப்பு…!

Published by
லீனா

இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழாவில் கலந்துகொள்ள திமுக உள்ளிட்ட ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் அழைப்பு.

இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழா ஸ்ரீநகரில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள திமுக உள்ளிட்ட ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்பில், ஸ்ரீநகரில் 30-ஆம் தேதி நடக்கும் நிறைவிழாவுக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுகிறேன். வெறுப்பு வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடி உயிர் நீத்த காந்தி நினைவு நாளில் நடக்கும் நிகழ்ச்சியை காந்தியின் நினைவுகளுக்கு அர்ப்பணிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

9 mins ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

26 mins ago

பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்குகிறது? போட்டியாளர்கள் யார்? விவரம் இதோ!!

சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…

34 mins ago

முடா வழக்கு : சித்தராமையா விசாரிக்கலாம்.., உயர்நீதிமன்றம் அனுமதி.!

பெங்களூரு : கர்நாடாகா மாநிலம் மைசூருவில் , மைசூரு நகர் மேம்பாட்டு ஆணையம் எனும் முடா (MUDA) எனும் திட்டத்தின்…

45 mins ago

அஸ்வினை விட நாதன் லியோன் சிறந்தவர் ! இங்கிலாந்து முன்னாள் வீரர் பேச்சு!

சென்னை : நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் கிங் ரவிச்சந்திரன் அஸ்வின்…

50 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. ஸ்ருதியிடம் போட்டுக் கொடுக்கும் சுதா.. ஸ்ருதியின் வேற லெவல் கான்ஃபிடன்ட் ..!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 24] எபிசோடில் மீனா வீட்டில் கொலு வைக்க நினைக்கிறார்.. ஸ்ருதியை தூண்டி விடும்…

53 mins ago