கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த 21-ம் தேதி அன்று காங்கிரஸ் பிரமுகர் சஜீவானந்தன் ஒரு நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அந்த வாக்குவாதம் பெருமளவில் முற்றி தகராறாக மாறியுள்ளது.
அப்போது சஜீவானந்தன் அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.பின்னர் அந்த நபரின் மனைவி தடுத்த போது அவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.மேலும் தாக்கப்பட்ட தம்பதியினர் தமிழ் பேசக்கூடியவர்கள் என தெரியவந்துள்ளது.இந்நிலையில் அவர்கள் தமிழ்நாட்டை சேந்தவர்களாக இருக்க கூடும் என்ற கருத்தும் பரவி வருகிறது.
மேலும் வைரலாக சஜீவானந்தன் தம்பதியினரை தாக்கிய வீடியோவை ஆதாரமாக கொண்டு மாநில மகளீர் ஆணையம் தாமாக முன் வந்து காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு தொடுத்துள்ளது.
இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என தெரிய வரவில்லை.இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய காங்கிரஸ் பிரமுகரை தெடிவருகின்றன.
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…