காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் காங்கிரஸ் தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். இவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் பதவி வகித்தவர். தற்போது இவர் தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முகுல் வாஸ்னிக் தனது அறுபதாவது வயதில் தனது நீண்ட நாள் தோழியான ரவீனா குரானாவை மணந்துள்ளார். ரவீனா ஒரு தொழிலதிபர் என்பதும், இவருக்கும் அறுபது வயது என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிய்யில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…