சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்த முயன்று வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் விரைவாக தேர்தல் பிரச்சாரப் பணியை செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணி குறித்தும் அரசியல் கட்சிகளுக்குள் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் , சத்தீஸ்கர் மாநிலம் ராய்காட் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மாநில காங்கிரஸ் அரசு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.மேலும் சத்தீஸ்கர் மாநிலம் C.B.I_யை அனுமதிக்க பயப்படுவது ஏன் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார் .
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…