காங்கிரஸ் ஆட்சியின் மின்தடை தான் மக்கள் தொகை அதிகரிக்க காரணம் – மத்திய அமைச்சர் அதிரடி

Published by
லீனா

காங்கிரஸ் ஆட்சியில் முறையான மின்சாரம் கிடைக்காததே, மக்கள்தொகை இந்தளவுக்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் என மத்திய அமைச்சர் பிரச்சாரம் 

கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.  காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்

இந்த நிலையில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜக பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட, மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி, காங்கிரஸ் இலவசமாக மின்சாரம் தருவதாக சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லாதது. காங்கிரஸ் ஆட்சியில் முறையான மின்சாரம் கிடைக்காததே, மக்கள்தொகை இந்தளவுக்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் எப்போது முறையாக மின்சாரம் தந்திருக்கிறது? மோடியின் பாஜக ஆட்சி மலர்ந்த பின் தான் ஒழுங்காக மின்சாரம் கிடைத்து வருகிறது. குக்கிராமங்களில் கூட மின்சாரம் கிடைக்க மோடி வழி செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

35 minutes ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

41 minutes ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

1 hour ago

பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… எந்தெந்த ஊருக்கு எத்தனை பெருந்து இயக்கப்படுகிறது.?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…

2 hours ago

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…

2 hours ago

தமிழகத்தில் செவ்வாய்கிழமை (07/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…

3 hours ago