சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும்- சோனியா காந்தி அறிவிப்பு

Published by
Venu

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும் என்று  சோனியா காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத்தொடங்கிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதால் இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் முடிவு செய்தது.மேலும் சமூக இடைவெளி மிகவும் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு அறிவித்த ஊரடங்கு  காரணமாக வெளியூர்கள் ,வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.ஒரு சில மாநிலங்களில் தொழிலாளர்கள் நடைபயணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு மேற்கொண்டனர். எனவே இவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால் அந்த ரயிலில் பயணம் மேற்கொள்ள கட்டணம் செலுத்துவது அவசியம் ஆகும்.இந்த வேளையில் பல்வேறு தொழிலாளர்கள் பணம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,கொரொனா ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு சொல்லமுடியாமல் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் பயணம் செய்ய கட்டணம் செலுத்த பணம் இல்லாதவர்களுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கட்டணதொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Recent Posts

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

18 minutes ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

55 minutes ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

1 hour ago

மாட்டிக்கிட்ட பங்கு! லோகேஷை காப்பி அடித்த அட்லீ..பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே  அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…

2 hours ago

நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்? திருமாவளவன் விளக்கம்!

சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…

2 hours ago

INDvAUS: நாளை 4-வது டெஸ்ட் போட்டி! பழையபடி ஓப்பனிங்கில் களமிறங்கும் ரோஹித் சர்மா?

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…

3 hours ago