பளு தூக்கி அசத்தும் கொரோனாவிலிருந்து மீண்ட 80 வயது முன்னாள் முதல்வருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Published by
Rebekal
கொரோனா வைரஸ் தொற்றருந்து மீண்ட 80 வயது முன்னாள் முதல்வர் பளு தூக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இது அரசியல்வாதிகள் அமைச்சர்கள் பணம் உள்ளவர்கள், ஏழைகள் என யாரையும் பிரித்து பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரே நோய் தான். உலகம் முழுவதும் கொரோனாவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில், 1977 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த சங்கர் சிங் வகேலா என்னும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி உருவாக்கினார்.
இந்நிலையில், கடந்த மாதம் இவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு, ஜூலை 16 ஆம் தேதி தான் குணமாகி வீடு திரும்பினார். வீட்டில் முடங்கியிருக்காமல், இவர் தற்பொழுது உடற்பயிற்சியில் ஈடுபட தொடங்கி இருக்கிறார். தினமும் வாக்கிங் செல்வது, பளு தூக்குவது என தனது உடலை கட்டுக்கோப்பாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையிலும் பாதுகாத்து வருகிறார். இவர் செய்யும் உடற்பயிற்சி புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Published by
Rebekal

Recent Posts

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

7 hours ago

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

8 hours ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

10 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

10 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

11 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

12 hours ago