பஞ்சாயத்து நிர்வாகத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பாதை தகராறில் இருதரப்பினர் மோதி சண்டையிட்டு 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஆராட்டுப்புழா பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் தயார் செய்யப்பட்ட பாதையை ஒரு தரப்பினர் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அதனை மற்றொரு தரப்பினர் அடைப்பதற்கும் முயற்சித்ததால் இந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆண் பெண் என்று பாராமல் இருவரும் சரமாரியாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…