Categories: இந்தியா

கர்நாடகாவில் பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார்! சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு பேச்சு.!

Published by
Muthu Kumar

சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மிகவும் இழிவான உரையாற்றியதற்காக தெஹ்சீன் பூனவல்லா, ஷிவமோகா எஸ்பி ஜி.கே. மிதுன் குமாரிடம் புகார் அளித்துள்ளார்.

கர்நாடகாவின் ஷிவமோகாவில் இந்து ஜாகரனா வேதிகேயின் மாநாட்டில் பங்குகொண்ட பிரக்யா சிங் தாக்கூர், விழாவில் பேசும்போது இந்துக்கள் தங்கள் பெண் குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும், வீட்டில் ஆயுதங்களை வைத்திருக்கவும் கேட்டுக் கொண்டார். ஆயுதம் இல்லை என்றால் காய்கறிகளை வெட்டும் கத்தியை கூர்மைப்படுத்துங்கள்.

இந்து ஆர்வலர்களைக் கொல்ல அவர்கள் கத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர், எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள நமது கத்திகளைக் கூர்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். பிரக்யா சிங்கின் பேச்சு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வெளிப்படையான பேச்சு என்று தெஹ்சீன் பூனவல்லா புகார் அளித்துள்ளார்.

Recent Posts

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

5 minutes ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago