கஜா புயல் பாதிப்பால் இடைத்தேர்தலை தள்ளிப்போட வேண்டிய கட்டாயமில்லை…!இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்

Default Image

தகுதிநீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீட்டுக்கு செல்லாவிடில் தேர்தலை தாமதப்படுத்த தேவையில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்  கூறுகையில்,  கஜா புயல் பாதிப்பால் இடைத்தேர்தலை தள்ளிப்போட வேண்டிய கட்டாயமில்லை.தகுதிநீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீட்டுக்கு செல்லாவிடில் தேர்தலை தாமதப்படுத்த தேவையில்லை.18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மக்களவை தேர்தல் வரை தாமதப்படுத்த தேவையில்லை என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்