A commercial LPG cylinder in Kolkata. | [ Image Source:Dibyangshu Sarkar / AFP]
பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ₹171.50 குறைத்துள்ளது.
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலையானது ரூ.171.50 குறைக்கப்பட்டுள்ளது.இதனால் வணிக சிலிண்டரின் விலையானது ரூ.2021.50 என விலை நிர்ணையம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.1118.50 க்கு விற்பனையாகிறது.
டெல்லியில் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை இப்போது ரூ.1856.50 ஆகவும், கொல்கத்தாவில்19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.2132.00 லிருந்து ₹1960.50 ஆக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…