விரைவில் கோமியம் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.
கோவை நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருக்கிறது., அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது . பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா சித்தா உள்ளிட்டவற்றை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேலம், மதுரை, தஞ்சை மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…