Categories: இந்தியா

நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா 58 வயதில் காலமானார்!

Published by
Varathalakshmi

இந்திய நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா 58 வயதில் காலமானார்.

நடிகர் மற்றும் அரசியல்வாதி ராஜு ஸ்ரீவஸ்தவா  “தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்ச்-சாம்பியன்ஸ்” நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியில் “நகைச்சுவை மன்னன்” என்ற பட்டத்தை வென்றவர்.

சமீபத்தில் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

ராஜு ஸ்ரீவஸ்தவா 41 நாள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று(செப் 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
Varathalakshmi

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

14 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

22 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago