கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற யுஜிசி அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட நாடு முழுவதும் 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தது.
அப்போது, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய குழு வாதிட்டது. மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது எனவும், இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கபடாது என யுஜிசி தெரிவித்தது.
மேலும், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் விதிமுறைகளை மீறி தானாக தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன, விதி மீறல் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…