பத்தனம்திட்டா மாவட்ட பெண் கலெக்டர் திவ்யா எஸ். ஐயர் கல்லூரி கலை விழாவில் கலந்து கொண்டு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
டாக்டர் திவ்யா எஸ்.ஐயர் கேரள மாநிலத்தை சேர்ந்த பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் ஆவார். மேலும் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ-வான சபரிநாதனின் மனைவி. இவர் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கல்லூரியின் மகாத்மா காந்தி பல்கலைக்கழக கலைவிழாவை தொடங்கி வைப்பதற்காக வருகை புரிந்துள்ளார்.
அப்போது விழாவை தொடங்க அங்கிருக்கும் மாணவ, மாணவியர்கள் பாடல் ஒன்றிற்கு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அந்த நடனத்தை மேடையில் இருந்து ரசித்து கொண்டிருந்த கலெக்டர் திவ்யா எஸ். ஐயர் யாரும் எதிர்பாராவண்ணம் கீழே இறங்கி மாணவ, மாணவியர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.</
p>
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…