Categories: இந்தியா

காக்னிசன்ட்டின், சிஇஓ ஆக ரவிக்குமார் நியமிப்பு.!

Published by
Muthu Kumar

காக்னிசன்ட் நிறுவனம், ரவிக்குமாரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக(சிஇஓ) நியமித்துள்ளது.

மிகப்பெரும் ஐடி(IT) நிறுவனமான காக்னிசன்ட், ரவிக்குமார் ஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், வாரியத்தின் உறுப்பினராகவும் உடனடியாக நியமித்தது. பிரையன் ஹம்ப்ரிஸ் ஆற்றி வந்த இரு பதவிகளிலும் இருந்து, அவருக்கு பதிலாக ரவிக்குமார், நிறுவனத்தின் சிஇஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரையன் ஹம்ப்ரிஸ், மார்ச் 15, 2023 வரை நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகராக  இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ரவிக்குமார், இன்ஃபோசிஸில் 20 வருட அனுபவத்துடன் காக்னிசன்ட்டில் சேர்ந்தார். அவர் ஜனவரி 2016 முதல் அக்டோபர் 2022 வரை இன்ஃபோசிஸ் தலைவராகப் பணியாற்றினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

தூய மல்லி அரிசியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?.

தூய மல்லி அரிசியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?.

பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

23 minutes ago

வன்கொடுமை விவகாரம் : ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

30 minutes ago

பட்டாசு ஆலை விபத்து – ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…

51 minutes ago

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்!

நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…

2 hours ago

ஜனவரி 10 இந்த 5 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…

2 hours ago

மீண்டும் தடுமாறிய இந்திய அணி! டி20 ஆட்டத்தை காண்பித்த ரிஷப் பன்ட்!

சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…

3 hours ago