மகளிருக்கு இலவச பேருந்து சேவையை துவங்கி வைத்த பின்னர் அரசு பேருந்தில் முதல்வர் சித்தராமையா – துணை முதல்வர் டி.கே .சிவகுமார் ஒன்றாக பயணம் செய்தனர்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பொறுப்பில் இருக்கின்றனர்.காங்கிரஸ் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் மிக முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அம்மாநில அரசு நிறைவேற்றி வருகிறது.
அதன்படி தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்பது போல கர்நாடகாவிலும் மகளிருக்கு இலவச பேருந்து சேவையை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் ஒன்றாக அரசு பேருந்தில் பயணித்தனர்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…