இன்று மாலை திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜியுடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
கொல்கத்தா தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக திரிணாமூல் கட்சி வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையின் போது, மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சில சுற்றுகள் தொலைபேசியில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சு நடத்தியுள்ளனர். காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை குறித்து சந்திரசேகர ராவ் பேசி வரும் நிலையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…