புதுச்சேரி: பள்ளி,கல்லூரி, அரசு அலுவலகங்கள் நாளை விடுமுறை..! முதல்வர் அறிவிப்பு.!!
புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.
இந்நிலையில் கனமழை அடுத்து புதுச்சேரியில் பள்ளி,கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை முதல்வர் நாராயணசாமி என்று அறித்துள்ளார்.
மேலும் கனமழையினை எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது.அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மழை வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற தேவையான நடவடிக்கை முழு வீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU