மோடி பதவியேற்பு விழாவிற்க்கு முதல்வர்,துணை முதல்வர் புறப்பட்டனர்.
நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்க்கு புறப்பட்டனர்.