இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 15 நள்ளிரவு வரை கங்கை கால்வாய் மூடல்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பராமரிப்பு பணிகளுக்காக கங்கை கால்வாய் இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 15 நள்ளிரவு வரை மூடப்படுகிறது.
உத்தரபிரதேச மாநில சிறப்பு செயலாளர் முஷ்டாக் அகமது தலைமை நீர்ப்பாசனத் துறை, கங்கை கால்வாயை மூடுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 15 நள்ளிரவு வரை மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
கங்கை கால்வாய் மூடலின் போது, கட்டுமானத்தின் கீழ் உள்ள பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு மகா ‘கும்ப மேளா’ ஹரித்வாரில் நடைபெறுகிறது. அதற்கான, குளியல் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உத்தரகண்ட் அமைச்சரவை அமைச்சர் மதன் அடுத்த ஆண்டு, தினமும் 35 முதல் 50 லட்சம் பேர் கங்கையில் நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)
வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!
February 8, 2025![ByeElection](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ByeElection.webp)
INDvENG: களமிறங்கும் ‘கிங்’ விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
February 7, 2025![ind vs eng 2 odi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-2-odi-.webp)