ஒடிசாவில் ஜூன் 30 வரை வழிபாட்டு தலங்கள் , ஷாப்பிங் மால்கள் மூடல்

ஒடிசாவில் மதம் சார்ந்த இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் வரும் ஜூன் 30 தேதி மூடப்படுகிறது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது .மேலும் ஷாப்பிங் மால்கள் ஜூன் 30 வரை மூடப்பட்டிருக்கும் எனவும் உணவகங்கள் திறந்திருக்கும் ஆனால் அங்கு சென்று உணவருந்த அனுமதி கிடையாது .ஜொமாடோ மற்றும் ஸ்விகி போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் வழியாக உணவை வழங்கவோ அல்லது உணவை எடுத்துச் செல்லவோ அனுமதிக்கப்படும் என்று ஒடிசா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
March 15, 2025