கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு தொழிலாளர்க்கு ரூ.1 கோடி நிதியுதவி.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில், இந்த கொரோனா வைரஸால், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடக்கு டெல்லி மஞ்சு-கா-டில்லா பகுதியை சேர்ந்த ராஜு என்ற துப்புரவு பணியாளர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜுவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையையும் அளித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…