ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில், பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில், பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இடைப்பட்ட இரவில் தாதல் கிராமத்தில் தேடுதல் வேட்டையின் போது இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகிலுள்ள கிராமம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஆயுதமேந்திய சிலரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்த தகவல்களை அதிகாரிகள் பெற்றனர். இதனையடுத்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…