நாளை அசாமில் உள்ள கவுகாத்தி நகரில் “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்” நடைபெற உள்ளது. இந்த போட்டியை துவங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போது இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா , தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலமான டெல்லி ,அசாம் போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளது.சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக கூட மாறியது.
இந்நிலையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் மத்திய அமித் ஷா விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று அவருடைய பயணமும் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…