மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த விட்ட நிலையில் சட்டம் அமலுக்கு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறுகையில், நாட்டில் ஒற்றுமை வளர வேண்டும் என்று நினைப்பவர்களும் தான் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குடியுரிமை சட்டம் மத்திய அரசின் சட்டமாக இருக்கலாம்.ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசுகள் தான். இதற்கு தேவையான வசதிகள் மாநிலங்களுக்கு உள்ளதா? என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.ஏன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் குடியுரிமை சட்டத்தில் அனுமதிக்கிறீர்கள்? இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…