தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என சிஐஐ கோரிக்கை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது தனது தீவிர தாக்குதலை நடத்தி, மக்களை அச்சத்தின் ஆழத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரஸை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவால், மாக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகிறது. இதனையடுத்து, சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பான, சிஐஐ கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், ஊரடங்கு உத்தரவால், தொழில் நிருவண்ணார்கள் முடக்கப்பட்டுள்ளது, பொருளாதார ரீதியாக மிகப் பெரிய தர்க்கத்தை ஏற்படும் என சிஐஐ கணித்துள்ளது. இத்தகைய சூழலில், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஜன் தன் வங்கி கணக்கு வாடிக்கையாளர்களுக்கு, ரூ.2 லட்சம் கோடி வழங்க வேண்டும் என்றும் சிஐஐ பரிந்துரைத்துள்ளது.
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறவுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில்…
சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில்…
இங்கிலாந்து : 'காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நியூசிலாந்து அணியின் முன்னாள்…
மும்பை : நேற்று (நவம்பர் 27) மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில், பிரதமர்…
கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம்…