#BREAKING: லடாக்கில் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்.!

லடாக்கில் உள்ள சுமர்-டெம்சோக் பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து சென்றபோது, இந்திய பகுதிக்குள் சீன வீரர் பிடிபட்டார். அவர் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்தாரா..? அல்லது உளவு பார்க்க வந்தாரா.? ஏன் இந்திய பகுதிக்கு வந்தார்..? எப்படி வந்தார்..? என இராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த, சீன வீரரிடம் ஆயுதம் இல்லை எனவும், அவரிடம் சீன இராணுவத்தின் அட்டை அடையாளத்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர் அவர் சீன இராணுவத்திற்குத் திரும்புவார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025