பல நாடுகளை இணைக்கும் சீனாவின் பொருளாதாரச் சாலைத் திட்டம் குறித்த தீர்மானத்தில் கையொப்பமிட இந்தியா மறுத்துவிட்டது.
சீனா, மங்கோலியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையையும், அதன் ஓரத்தில் தொழில் மண்டலங்களையும் அமைக்கச் சீனா திட்டமிட்டு வருகிறது.
17பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்மானத்தில் சீனா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 7நாடுகளும் கையொப்பமிட்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒத்துழைப்பதாக அறிவித்தன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் வழியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறி தீர்மானத்தில் கையெழுத்திட இந்தியா கையொப்பமிட மறுத்துவிட்டது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…
சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு…