சீன பிரதமர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. அயல்நாட்டு தலைவர்கள் சந்திப்பு இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. ஆனால் இந்த முறை தென்மாநிலத்தில் சென்னையில் நடைபெற உள்ளது.
வரும் வெள்ளியன்று பிற்பகல் சீன பிரதமர் ஜீன்பங்க் சென்னை வருகிறார். அதன் பின்னர், மறுநாள் சனிக்கிழமை இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஜீன்பங்க் ஆகியோர் சந்திப்பு நிகழ்கிறது. இந்த சந்திப்பு மகாபலிபுரம் சுற்றுலா தளத்தில் நிகழ உள்ளது. அங்கு சுமார் 7 மணிநேரம் இந்த சந்திப்பு நிகழ உள்ளது
அந்த நேரம் மகாபலிபுர சிறப்ங்கங்களை இருநாட்டு பிரதமர்களும் சுற்றிப்பார்த்து பின்னர், அங்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை பார்வையிடுகின்றனர்.
இந்த சந்திப்பின் போது அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவம் பயிற்சி பெறுவது குறித்தும், காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்தும் பலவற்றை பற்றி விவாதிக்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அதனை அடுத்து, மறுநாள் ஞாயிற்று கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மீண்டும் இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு நிகழ உள்ளது. இதனை அடுத்துதான், பிற்பகலில் சீன பிரதமர் பெய்ஜிங்கிற்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…