ராணுவ தளபதி பிபின் ராவத் அதிரடி.சீனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக கூறினார்.
ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிபின் ராவத், “இந்திய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. சீனா வலிமைமிக்க நாடாக இருக்கலாம் அதேவேளையில் இந்தியா வலுவற்ற நாடு ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேசத்தின் வடக்கு எல்லை மீது கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது.