ராணுவ தளபதி பிபின் ராவத் அதிரடி!இனி சீனாவுடன் அதிரடி போக்குதான் ….
ராணுவ தளபதி பிபின் ராவத் அதிரடி.சீனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக கூறினார்.
ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிபின் ராவத், “இந்திய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. சீனா வலிமைமிக்க நாடாக இருக்கலாம் அதேவேளையில் இந்தியா வலுவற்ற நாடு ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேசத்தின் வடக்கு எல்லை மீது கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இந்திய எல்லையை ஆக்கிரமிக்க சீனா கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது. ஆனால், சீனாவின் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்படும். நமது எல்லையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது. சீனாவை எதிர்கொள்ளும் திறன் நமக்கு முழுமையாக இருக்கிறது” என்றார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளை கையாள்வது தொடர்பாக அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, “இவ்விவகாரத்தில் நாம் பொறுத்திருந்தே கருத்துகூற முடியும் என்றார்.

source: dinasuvadu.com