லடாக் எல்லைப்பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ளதால் இந்தியாவும் அங்கு படைகளை அதிகரித்துள்ளது.
லடாக்கில் பல்வேறு பகுதியில் எல்லைக்கோடு அருகே தனது பகுதியில் சீனா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ படைகளை குவித்துள்ளது. அங்கு சீன படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையில் பாங்காங் டிஎஸ்ஓ ஏரி மற்றும் பிங்கர் பகுதியில் சீன படைகள் உள்ளதோடு இந்திய எல்லைப்பகுதிக்கு அருகில் 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் அதிநவீன ராணுவ வாகனம் நடமாட்டம் இருப்பதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், அங்கு சாலை அமைக்கும் பணியிலும் சீனா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. லடாக்கில் கால்வான் பகுதியில் இந்தியா பாலம் கட்டி வருவதற்கு சீன தரப்பில் கேள்வி எழுபட்டது. இந்த நிலையில், சீனாவின் படை குவிப்பு தீவிரமடைந்து இருப்பதால் இந்திய தரப்பிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…