அண்டை நாடுகளை அச்சுறுத்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய சீனா….தெற்காசியாவில் நிலவும் ஆதிக்க போட்டி….

Published by
Kaliraj

நம் அண்டை நாடான சீனா இந்தியாவிற்க்கு பல வகையிலும் தொல்லைகொடுத்து வரும் நிலையில் தற்போது புதிய தலைவலியை கொண்டுவந்துள்ளது.என்னவென்றால் தற்போது சீனா உருவாக்கியுள்ள பெரிய மற்றும் அதிநவீன போர்க்கப்பல் நேற்று அந்நாட்டிற்காக  அர்ப்பணிக்கப்பட்டது.இந்த கப்பலானது சீன கடற்படை சார்பில் 10,000 டன் எடை கொண்ட அதிநவீன பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் அதிநவீன போர்க்கப்பலாக  வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related image

இந்த கப்பலை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஜியாங்னான் துறைமுகத்தில் நடைபெற்றது. இந்த கப்பலில் இருந்து விமானம், ஏவுகணை, பிறநாட்டு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் வகையிலானஅதிநவீன தொழில் நுட்ப  அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.இந்த கப்பலில்  2 விமானங்களை தாங்கி செல்லும் வகையிலும் இடவசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இது சீனாவின் கடற்படை வரலாற்றில் ஒரு மைல்கள் என்று கூறப்படுகிறது. இதேபோன்ற கப்பல்கள்  அமெரிக்க நாட்டின்  கடற்படையில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்தியா தனது வலிமையையும் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தகுந்த  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தங்களுக்குள் சலசலக்கின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

8 minutes ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

53 minutes ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

1 hour ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

2 hours ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

2 hours ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

3 hours ago