மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அந்த காப்பகத்தின் உரிமையாளரால் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது.
கடுமையான பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர்களில் மூன்று பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் உரிமையாளரான 70 வயது முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்துவதாக இந்த காப்பகத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களும், இரண்டு சிறுமிகளும் சமூக நீதித்துறைக்கு சென்று தங்கள் புகர் தெரிவித்தனர். இந்த புகாரை சமூக நீதித்துறை போலீசுக்கு அனுப்பி வைத்தது.இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த கொடுர காப்பகத்தில் பாலியல் தாக்குதலில் காயமடைந்து அதிகப்படியான இரத்தப்போக்கில் சிறுவன் ஒருவன் இறந்து உள்ளான் . மற்றொரு சிறுவன் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்து உள்ளான். மூன்றவதாக ஒரு சிறுவன் கடும் குளிரில் இரவு முழுவதும் வெளியே நிற்க வைத்ததால் இறந்ததாக சிறுவர்களும், சிறுமிகளும் புகார் அளித்து உள்ளனர்.
இந்த காப்பகம் அரசு நிதி பெற்று 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஆண்-பெண் குழந்தைகள் என்று பாராமல் பசித்த புலியை போலா வேட்டியாடிய முன்னாள் ராணுவ வீரரின் அறுவருக்க இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டை காத்த முன்னாள் ராணுவம் செய்யும் செயலா..?இது பிஞ்சுகளை பாலியல் துன்புறுத்தலில் நசுக்கி கொன்ற காப்பகத்தின் உரிமையாளாரும்,முன்னாள் ராணுவ வீர்ரும் ஆகிய இந்த கொடுரனுக்கு கண்டனங்கள் நாடு முழுவதும் வழுத்து வருகின்றது.
DINASUVADU
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…