குழந்தைகள் தினம் நாடு முழுவதும் வருகிற இம்மாதம் (நவம்பர்) 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்தநாளை தான் நம் நாட்டில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்நாளில் குழந்தைகளுக்கு பல நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வருங்கால எண்ணங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்றுதான் குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் ஓவியம், பேச்சு, கட்டுரை என குழந்தைகளின் திறனறியும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் எண்ணங்களை மேம்படுத்தப்படுத்துகின்றனர்.
அதே வேளையில் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பழகிக்கொடுப்பதும் நமது தலையாய கடமை. ‘ஐந்தில் வளையாதது. ஐம்பதில் வளையாது.’ என்ற பழமொழி போல குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரியும் வண்ணம் நாமும் குழந்தையாகி நல்ல பழக்கவழக்கங்களை பழக்க வேண்டும்.
பிறருக்கு உதவ வேண்டும். மற்ற குழந்தைகளை அழ வைத்துவிட கூடாது. துன்புறுத்தக்கூடாது. என குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அடுத்து குழந்தைகள் முன் பெரியவர்கள் சண்டை போட கூடாது. மேலும், கெட்ட வரத்தை பேச கூடவே கூடாது. நாம் என்ன செய்கிறோமோ அதனையே குழந்தைகள் நம்மிடம் பிரதிபலிப்பார்கள் ஆதலால் நாம் எதனை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறோம் என்பதை விட எந்த கெட்ட விஷயத்தையும் குழைந்தைகள் கற்றுக்கொள்ள நாம் காரணமாயிருக்க கூடாது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…