Categories: இந்தியா

‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு

Published by
Dinasuvadu Web

உதித்திரப்பிரதேசத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் காரில் சென்று கொண்டிருந்தபொழுது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.சிறிதளவு காயத்துடன்  மீட்கப்பட்ட ஆசாத்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசாத் சஹாரன்பூரில் அவரது  ஆதரவாளர் ஒருவர்  வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு திரும்பியபொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக என்று எஸ்எஸ்பி டாக்டர் விபின் தடா ANI இடம் கூறினார்.

இது பற்றி ஆசாத் செய்தி நிறுவனமான ANI யிடம் தெரிவிக்கையில் ,  தாக்கப்பட்டபோது காருக்குள் அவரது தம்பி உட்பட ஐந்து பேர் இருந்தனர் என்றும்,தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது மக்கள் அவர்களை [தாக்குதல் செய்தவர்களை] அடையாளம் கண்டுகொண்டனர்,” என்று தெரிவித்தார்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

“பெரியார் என்ன புரட்சி செய்தார்?” – பெரியாா் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…

1 hour ago

“வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை” அதே கம்பீரத்துடன் விஷால்!

சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…

2 hours ago

“என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி’ திட்டம் ஒரு மைல் கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை:  அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…

2 hours ago

பொங்கல் வின்னர் மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

3 hours ago

“என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடனும்.. கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்..”- நடிகை குஷ்பு கலகல!

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…

4 hours ago

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…

5 hours ago